தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நீட் ரத்து தொடர்பாக சட்டப் போராட்டம் தொடரப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த முயற்சியை, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். "திமுக மீண்டும் அரசியல் மோசடியில் ஈடுபடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மக்கள் மற்றும் மாணவர்களை ஏமாற்றிய திமுக, தற்போது மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. இது பொய்களாலும் கபடங்களாலும் நிரம்பிய கச்சேரி என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்த முயற்சியை, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். "திமுக மீண்டும் அரசியல் மோசடியில் ஈடுபடுகிறது
ஆட்சிக்கு வருவதற்காக வாக்குறுதியாக அளித்த வாக்குறுதி எண் 160 – ‘நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என்பது மக்களை ஏமாற்றும் பொய் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசு அதிகாரமற்றது எனத் தப்பித்த திமுக, தற்போது 2026 தேர்தலை நோக்கி மீண்டும் இதையே வாசிக்க தொடங்கியுள்ளது என கூறியுள்ளார்.
அனைத்து கட்சி தலைவர்களுடனான கூட்டம் என்பது மக்களை ஏமாற்றும் ஒரு ஏமாற்று ஆலாபனை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய் மேலும் கூறியிருப்பதாவது:
திமுக தலைமையினர் மக்களிடம் மற்றும் மாணவர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
மீண்டும் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்திருக்கின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் தங்களுடைய பதிலை அளிப்பார்கள்.
நிலைத்த உழைப்புடன் மக்களுக்காக செயல்படுவோம்; நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும் நோக்கத்துடன் நாங்கள் பயணிக்கிறோம்.
இதில் நீட் ரத்து தொடர்பாக சட்டப் போராட்டம் தொடரப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த முயற்சியை, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். "திமுக மீண்டும் அரசியல் மோசடியில் ஈடுபடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மக்கள் மற்றும் மாணவர்களை ஏமாற்றிய திமுக, தற்போது மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. இது பொய்களாலும் கபடங்களாலும் நிரம்பிய கச்சேரி என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதன் அறிக்கையில்,
ஆட்சிக்கு வருவதற்காக வாக்குறுதியாக அளித்த வாக்குறுதி எண் 160 – ‘நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என்பது மக்களை ஏமாற்றும் பொய் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசு அதிகாரமற்றது எனத் தப்பித்த திமுக, தற்போது 2026 தேர்தலை நோக்கி மீண்டும் இதையே வாசிக்க தொடங்கியுள்ளது என கூறியுள்ளார்.
அனைத்து கட்சி தலைவர்களுடனான கூட்டம் என்பது மக்களை ஏமாற்றும் ஒரு ஏமாற்று ஆலாபனை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய் மேலும் கூறியிருப்பதாவது:
திமுக தலைமையினர் மக்களிடம் மற்றும் மாணவர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
“மீண்டும் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்திருக்கின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் தங்களுடைய பதிலை அளிப்பார்கள்.”
“நாம் நிலைத்த உழைப்புடன் மக்களுக்காக செயல்படுவோம்; நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும் நோக்கத்துடன் நாங்கள் பயணிக்கிறோம்.
அன்புடையீர் கிருஷ்ணகிரி, ஹோசூர், உத்தங்கரை மக்களே,
உண்மையான செய்தி உங்கள் ஊரிலிருந்து துவங்குகிறது என்ற நம்பிக்கையுடன், நமது மாவட்டத்திற்கு நம்பகமான மற்றும் சரியான செய்திகளை விரைவாக அளிக்க புதிய முயற்சியை தொடங்கியுள்ளோம்.
உங்கள் சுற்றுப்புறங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், பொதுமக்கள் சிக்கல்கள், சமூக விஷயங்கள் போன்றவை குறித்து:
👉 செய்திகளை பகிர கீழே கிளிக் செய்யவும் 👉 உண்மையான தகவல்களை புகைப்படம், வீடியோ அல்லது ஆவணங்களுடன் பகிரவும் 👉 விரைவாகவும் துல்லியமாகவும் செய்தியை மக்கள் வரை கொண்டு சேர்க்க உதவவும்
நீங்கள் பகிரும் ஒவ்வொரு செய்தியும் நமது மாவட்டத்திற்கு நம்பகமான செய்தி சேவை ஏற்படுத்த உதவுகிறது. நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தால், உண்மை தகவல் எப்போதும் மக்கள் வரை சென்று சேரும்.
மக்கள் குரல் – நம்ம district குரல்!
Copyright @2024 WMP CREATIVE AGENCY. All rights reserved