பி எம் விஸ்வகர்மா ஸ்கீம் ஐ நரேந்திர மோடி ஐயா அவர்கள் அவருடைய பிறந்தநாள் அன்று வெளியிட்டார்.இந்த ஸ்கீமே சிறந்த கைவினை பொருட்கள் செய்பவர்களுக்காக வெளியிட்டார்.இதன் மூலம் இவர்கள் பொருளாதாரத்திலும் தொழில் அறிவிலும் சிறந்த விலங்குவார்கள் என்று இதை அறிவித்தார்

பி எம் விஸ்வகர்மா ஸ்கீம் என்றால் என்ன?

பி எம் விஸ்வகர்மா ஸ்கீம் புதிதாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது இதற்காக 13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் கைவினைப் பொருள் செய்பவர்களுக்கு 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் அதுவும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில்.

யார் இந்த விஸ்வகர்மா சிமில அப்ளை பண்ணலாம் ?

18 வயசுக்கு மேல் உள்ள கைவினை தொழில் செய்பவர்கள் இந்த விஸ்வகர்மா கேமில் அப்ளை பண்ணலாம். இதுல அப்ளை செய்வதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள டாக்குமெண்ட் தேவை.

அப்ளை செய்வதற்கு தேவையானவை.

1. ஆதார் அட்டை

2. வாக்காளர் அடையாள அட்டை

3. தொழில் செய்வதற்கான ஆதாரம்

4. தொலைபேசி எண்

5. வருமானச் சான்றிதழ்

6. ஜாதி சான்றிதழ்

7. வங்கி கணக்கு புத்தகம்

எந்தெந்த தொழிலில் இருப்பவர்கள் இதற்கு அப்ளை செய்யலாம் ?

1. கார்பெண்டர் ( தச்சர்)2. படகு செய்பவர்கள்3. கத்தி போன்ற பொருட்கள் செய்பவர்4. பழைய இரும்பு பொருட்களை புதுப்பிப்பவர்கள்.5. சுத்தியல் போன்ற பொருட்கள் செய்பவர்கள்

6. மேசன்

7. பூட்டு வேலை செய்பவர்கள்

8. தங்க வேலை செய்பவர்கள்

9. பானை செய்பவர்கள்

10. சிற்பி

11. கல் உடைப்பவர்கள்

12. செருப்பு பழுது பார்ப்பவர்கள்

13. மேசன்

14. கூடை பின்னுபவர்கள்

15. பொம்மை செய்பவர்கள்

16. முடி திருத்துபவர்கள்

17. மாலை கட்டுபவர்கள்

18. சலவை செய்பவர்கள்

19. தையல்காரர்

20. மீன் வலை செய்பவர்கள்

விஸ்வகர்மா அப்ளை செய்வது எப்படி?

1. விஸ்வகர்மா ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கு நீங்கள் பி எம் விஸ்வகர்மா ஆபீஸ் சைட்ல உள்ள நுழைஞ்சுக்கோங்க. https://www.pmvishwakarma.gov.in

2. ரெஜிஸ்ட்ரேஷன் பேஜுக்குள்ள போங்க. ரெஜிஸ்ட்ரேஷன் பேஜ் இல் ரிஜிஸ்டர் ஆதார் மொபைல் நம்பரை டைப் செய்து கொள்ளுங்கள் அதுக்கு கீழே உங்களோட ஆதார் நம்பரையும் டைப் செய்து கொள்ளுங்கள் பின் ரிஜிஸ்டர் பட்டனை கிளிக் பண்ணிக்கோங்க

3. நீங்க உள்ளுக்குள்ள வந்து உங்களுக்கு உங்களோட இன்ஃபர்மேஷன் எல்லாம் பீல் பண்ணிட்டு நீங்க என்ன தொழில் செய்றீங்கன்னு கேட்கும் அந்த தொழில் செய்ய பீல் பண்ணிடுங்க சேவ் பண்ணிட்டு நெக்ஸ்ட் என்ற ஆப்ஷன் கிளிக் பண்ணிக்கோங்க

4. இங்க வங்கி கணக்கு என் ஐஎப்எஸ்சி கோடு உங்களோட பேங்க் போன்ற டீடைல்ஸ் எல்லாம் கேட்கும் அதையும் ஃபில் பண்ணிக்கோங்க அதுக்கப்புறம் நெக்ஸ்ட் பேஜ் கொடுங்க

5. இறுதியா அப்ளிகேஷனை சப்மிட் பண்ணுங்க

Copyright @2022 smarteyeapps.com. All rights reserved